Baakiyalakshmi: புதிய பிரச்சனையில் சிக்கிய இனியா... அப்பனுக்கு தப்பாத பிள்ளை - முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலின் இந்த வார ப்ரோமோ அப்டேட் மற்றும் கதைக்களம் பற்றிய சுவாரஸ்யம் என முழுமையான விவரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய சிக்கலில் சிக்கும் இனியா, பாக்கியாவை ஜெயித்த கோபி என பல சுவாரஸ்யங்கள் இதோ.