2023ல் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் உதயநிதியின் மாமன்னன், விஜய்யின் லியோ & வாரிசு, விஷால் நடித்த மார்க் ஆன்டனி என இந்த ஆண்டு 2023ல் தமிழ் திரை ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட திரைப்படங்களின் முழு பட்டியலில் உள்ளன. இதோ.