2023ல் வசூலில் வெறித்தனம் காட்டிய தமிழ் திரைப்படங்கள் - முதலிடத்தில் யார் தெரியுமா? முழு தகவல்கள் இதோ. 2023 ஆம் ஆண்டில் பல வெற்றி படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்துள்ளது. தற்போது 2023ல் இந்திய சினிமா படைத்த வசூல் சாதனை பற்றிய முழு விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. அஜித் குமாரின் துணிவு, ரஜினிகாந்த்-ன் ஜெயிலர், விஜய் நடித்த வாரிசு மற்றும் லியோ என பல படங்கள் வசூல் சாதனைகள் இங்கு உள்ளன, இதோ.