CWC 5: குக் வித் கோமாளி சீசன் 5 கோமாளிகள் இவங்க தான்... சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது!. குக் வித் கோமாளி தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி தொடர். இந்த தொடருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 5 தொடரில் பங்கேற்கும் கோமாளிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் புகழ், சரத், வினோத், சுனிதா என பல விஜய் டிவி பிரபலங்கள் உள்ளனர். முழு லிஸ்ட் இதோ.