ஹாரிஸ் ஜெயராஜ், தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக கொண்டாடப்பட்டவர். இவரது திரைப்படங்களில் மெலோடி பாடல்கள் பெரிய அளவில் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த பட்டியலும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பிரபல 15 திரைப்படத்தின் ஆல்பம் பாடங்கள் உள்ளன. இங்கு மின்னலே, கஜினி, நண்பன், எங்கேயும் காதல், அன்னியன் என பல திரைப்படங்களின் ஆல்பம் பாடல்கள் உள்ளன. முழு விவரங்கள் இதோ.