தி கோட் முதல் ஹிட்லர்: 2024 செப்டம்பர் மாத தியேட்டர் ரிலீஸ் தமிழ் படங்கள்... - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரையரங்கில் வெளியாகும் தமிழ் சினிமா திரைப்படங்களின் முழு லிஸ்ட் உள்ளது. இதில் விஜய் நடித்துள்ள 'தி கோட்', கார்த்தியின் மெய்யழகன், சட்டம் என் கையில், லப்பர் பந்து, வணங்கான் என பல தமிழ் திரைப்படங்கள் இந்த பட்டியலில் இருக்கிறது. முழு லிஸ்ட் இதோ.