நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி முக்கிய நடிகர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். இவரின் நடிப்பு மற்றும் நல்ல மனதிற்கு திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் அஜித்குமாரின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் 2023, மார்ச் 24ல் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு ட்விட்டரில் தமிழக அரசியல் தலைவர்கள் முதல் முன்னணி பிரபலங்கள் என பலர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த தமிழக முக்கிய பிரபலங்களின் லிஸ்ட் உள்ளன.