தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தன் திறமையை மட்டுமே வைத்து முன்னேறு நினைக்கின்றார்கள், திரிஷா அனுஷ்கா ஷெட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல திறமையான நடிகைகள் இன்னமும் சினிமாவில் கலக்கிக் கொண்டேதான் இருக்கின்றார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் வாய்ப்புக்காக கிளாமரில் இறங்கி உள்ளார்கள் அவர்கள் யார் யார் என்பதை எந்த பட்டியலில் காண்போம்.